பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி வெற்றி!

பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி வெற்றி!
 | 

பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி வெற்றி!

கிருஷ்ணகிரி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட 21 வயது கல்லூரி மாணவி வெற்றி

தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைப்பெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். 

பஞ்சாயத்து தலைவராக 21 வயது கல்லூரி மாணவி வெற்றி!

கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP