Logo

21 வயது கல்லூரி மாணவி வெற்றி! இளம் வயது ஊராட்சி மன்ற தலைவரானார்!!

21 வயது கல்லூரி மாணவி வெற்றி! இளம் வயது ஊராட்சி மன்ற தலைவரானார்!!
 | 

21 வயது கல்லூரி மாணவி வெற்றி! இளம் வயது ஊராட்சி மன்ற தலைவரானார்!!

தமிழகத்தில் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைப்பெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார். 

21 வயது கல்லூரி மாணவி வெற்றி! இளம் வயது ஊராட்சி மன்ற தலைவரானார்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய் சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சந்தியா தற்போது பிபிஏ., 2 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வருகிறார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP