மதுரை எய்ம்ஸ்க்கு கூடுதலாக 20 ஏக்கர் இடம் ஒதுக்கீடு

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
 | 

மதுரை எய்ம்ஸ்க்கு கூடுதலாக 20 ஏக்கர் இடம் ஒதுக்கீடு

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்காக சுமார் 224 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால் கூடுதலாக நிலம் ஒதுக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP