வேன் கவிழ்ந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தருமபுரி அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

வேன் கவிழ்ந்த விபத்தில் 2  தொழிலாளர்கள் உயிரிழப்பு

தருமபுரி அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தருமபுரி அருகே கட்டட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கலா, கிருஷ்ணன் என்ற இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP