+2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்

+2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

+2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்

+2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கலாம் என்றும், செய்முறைத் தேர்வு குறித்த விவரத்தை தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரிடம் கேட்டு அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP