மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டிடம் கட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான்பட்டி பகுதியில் இன்று கட்டிடம் கட்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்தது. இதில், கட்டிட உரிமையாளர் பழனிவேல், செல்வி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP