மதுரையில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி 

மதுரை மாவட்ட உசிலம்பட்டி அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
 | 

மதுரையில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தொட்டப்பநாயக்கனூரில் நிகழ்ந்த இந்த விபத்தில் கருப்பையா, அவரது 6 வயது மகள் ஹேமலதா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP