ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இன்று பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலி!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னயை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இன்று பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, சென்னையை சேர்ந்த ரித்திஷ் கன்னா (11) மற்றும் அஸ்வந்த் (16) ஆகிய இரு சிறுவர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டெடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP