தூத்துக்குடியில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல்  144  தடை உத்தரவு

வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
 | 

தூத்துக்குடியில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல்  144  தடை உத்தரவு

வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP