புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு!

புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் மே 13ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு!

புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மே 13ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 10-இல் வருகிற மே 12ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இதையொட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்க, புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் மே 13ம் தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு இருக்கும் என்றும் அதே நேரத்தில் திருமண விழா, இறுதிச்சடங்கு நிகழ்வுகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP