தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

அழகுமுத்துக்கோனின் 309-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

அழகுமுத்துக்கோனின் 309-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 12-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டுள்ளார். கட்டாலங்குளம் கிராமத்தில் வரும் 11-ஆம் தேதி அழகுமுத்துக்கோன் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP