பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் 144 தடைக்கு உத்தரவிட்டுள்ளார்.
 | 

பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

ஒரு சமூகத்தை பற்றி தவறாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடந்து குறிப்பிடத்தக்கது. மேலும், பொன்னமராவதியை சுற்றியுள்ள குழிபிறை, பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP