தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல், மே 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
 | 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (மே 9) மாலை 6 மணி முதல் மே 12 -ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரி  உத்தரவிட்டுள்ளார். 

பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP