சென்னை அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !

சென்னை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது.
 | 

சென்னை அருகே 1,381 கிலோ தங்கம் பறிமுதல் !

சென்னை அருகே ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1,381 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் வாகனச்சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட, தலா 25 கிலோ என்ற கணக்கில் 55 பெட்டிகளில் இருந்த தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அவை, திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட  நகைகள் என மினி லாரி ஓட்டுநர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP