123 -வது மலர் கண்காட்சி: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு மே 17-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 | 

123 -வது மலர் கண்காட்சி: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு மே 17 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் 123 -வது மலர் கண்காட்சி தொடங்குவதையொட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே 17-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 1-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP