தமிழகத்தில் 1,100 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் புதிதாக 1100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 | 

திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தமிழகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பணிபுரிய புதிதாக 1100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பணியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், 2,345 செவிலியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP