11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை விசாரணை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
 | 

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை விசாரணை

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி  தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த இந்த மேல்முறையீடு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த  11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, திமுக கொறடா சக்கரபாணி, தங்கதமிழ்ச் செல்வன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP