10-ஆம் வகுப்பு சிறப்பு பொது தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

10-ஆம் வகுப்பு சிறப்பு பொது தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 | 

10-ஆம் வகுப்பு சிறப்பு பொது தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

10-ஆம் வகுப்பு சிறப்பு பொது தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பில், ‘மறுகூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 1,898; மாற்ற உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 33. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை  நாளை பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP