10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
 | 

10 மாத குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம்பட்டியில் நீரில் மூழ்கி 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மதியழகன் என்பவரது 10 மாத குழந்தை லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியானது. 

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில், இந்த குழந்தை உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP