10,11,12ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை

10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
 | 

10,11,12ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை

10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்புக்கு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் அரையாண்டுத் தேர்வு 23ஆம் தேதியுட முடிவடைகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கும் அரையாடுண்டுத் தேர்வு 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP