அட்சய திருதியை நாளில் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை!

அட்சய திருதியை நாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாக நகை வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 | 

அட்சய திருதியை நாளில் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை!

அட்சய திருதியை நாளையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வவளம் செழிப்பாக இருக்கும் என்று மக்களின் ஒரு நம்பிக்கை. அதன்படி, நேற்று முன் தினம் அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து தங்க நகைக் கடைகளையும் மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்க நகைகளை வாங்கிச் செல்வதை அனைத்து பகுதிகளிலும் கண்கூடாக காண முடிந்தது.

அட்சய திருதியை நாளில் 10 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை!

நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தொடங்கி, நேற்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணி வரையில் தங்கம் விற்பனையாகி உள்ளது என்றும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 கிலோ அளவில் தங்கம் விற்பனை நடந்துள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகைகளுக்கு முன்பதிவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP