Logo

10% இடஒதுக்கீடு: கமல், சீமான் கடும் எதிர்ப்பு

பொருளாதார இடஒதுக்கீடு சாத்தியமா என்பது சந்தேகமே என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
 | 

10% இடஒதுக்கீடு: கமல், சீமான் கடும் எதிர்ப்பு

பொருளாதார இடஒதுக்கீடு சாத்தியமா என்பது சந்தேகமே என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். மேலும், ‘பொருளாதார இடஒதுக்கீடு சமூகநீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும். 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு நடைமுறைபடுத்த கூடாது என கோரிக்கை வைக்கிறேன்’ என்றார் கமல்ஹாசன்.

"பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தக்கூடாது என்றும், பெயரே முன்னேறிய வகுப்பினர் அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?" எனவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீமான கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP