7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

திருச்சி அருகேயுள்ள முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

திருச்சி அருகேயுள்ள முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்த முதல்வர், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP