புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ

மனிதர்களின் நிழல் மூலம் விலங்குகள், பறவைகளின் உருவம் உருவாக்கப்படுவதுண்டு. மனிதர்கள் தங்கள் மீது வண்ணம் பூசி விலங்குகள் போல் மாறுவார்கள். ஆனால் நான்கு பெண்கள் ஆடைகள் எதுவும் அணியாமல் தங்கள் மீது வண்ணம் பூசிக்கொண்டு ஒன்றிணைந்து புலியாக உருமாறி காட்சி அளிப்பது காண்போரை வியக்க வைக்கிறது.
 | 

புலியாக மாறிய நான்கு பெண்கள் - இணையத்தை கலக்கும் வீடியோ

மனிதர்களின் நிழல் மூலம் விலங்குகள், பறவைகளின் உருவம் உருவாக்கப்படுவதுண்டு. மனிதர்கள் தங்கள் மீது வண்ணம் பூசி விலங்குகள் போல் மாறுவார்கள். ஆனால் நான்கு பெண்கள் ஆடைகள் எதுவும் அணியாமல் தங்கள் மீது வண்ணம் பூசிக்கொண்டு ஒன்றிணைந்து புலியாக உருமாறி காட்சி அளிப்பது காண்போரை வியக்க வைக்கிறது. உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் வண்ணம் பூசிக்கொண்ட பெண்கள், ஒன்றாக இணையும் போது புலியின் முழு உருவம் வந்துவிடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP