முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து

தேச துரோக வழக்கில் குற்றவாளியாக கருத்தபட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது லாகூர் நீதிமன்றம். கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அதிரடியாக ரத்து செய்தது .
 | 

முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து

தேச துரோக வழக்கில் குற்றவாளியாக கருத்தபட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது லாகூர் நீதிமன்றம்.

கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது. அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அதிரடியாக ரத்து செய்தது .

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP