அஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை!

என்னை ஏமாத்திட்டு 5வது பொண்டாட்டிக்கிட்ட போறீயே.. ஸ்ரீரெட்டி பதிவால் கலக்கத்தில் திரையுலகம்..
 | 

அஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை!

நடிகை ஸ்ரீரெட்டி பிரபல நடிகர் குறித்து பதிவிட்டுள்ள சர்ச்சை போஸ்ட் மற்றும் போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மையில் பிரபல தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா மற்றும் சிரஞ்சீவி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை!

இந்நிலையில் மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவையும் அவர் அதிர்ச்சியடைய செய்துள்ளார். அரைநிர்வாணப் போராட்டம் நடத்தும் ஸ்ரீரெட்டியின் மடியில் நடிகர் பவன் கல்யாண் படுத்திருப்பதாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது அந்த போட்டோ.

அஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை!

அதில், என்னடா இது, உன் மூஞ்சில என் கைய வைக்க.. ஏன் மடியில படுத்திருந்தியே.. இப்போ என்னை விட்டுவிட்டு ஏமாற்றிவிட்டு ஐந்தாவது பொண்டாட்டிக்கிட்ட போறீயே... இது எங்க பாசுக்கு தெரிஞ்சா என் மானம் என்ன ஆகும்? என கேட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. ஏற்கனவே ஸ்ரீரெட்டி பவன் கல்யாணை பல முறை சாடியிருக்கிறார். பவன் கல்யாண் தனது வாழ்க்கையில் பல பெண்களை திருமணம் செய்துகொண்டதுதான் இவர் செய்த ஒரே சாதனை என்றும் மற்றவரை ஏமாற்றுவதுதான் இவரது பலம் என்றும் கூறியிருந்தார்.

அஞ்சாவது பொண்டாட்டி கிட்டே போனாலும் உன்னை விட மாட்டேன்... பிரபல ஹீரோவை கலாய்க்கும் நடிகை!

ஸ்ரீரெட்டியின் இந்த போஸ்ட் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP