'பூமி திருத்தி உண்’ - மத்திய பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி..!

'பூமி திருத்தி உண்’ - மத்திய பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி..!
 | 

'பூமி திருத்தி உண்’ - மத்திய பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார். பட்ஜெட் உரையின் போது, விவசாய வளர்ச்சி தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது  பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டி பேசினார்.  ”பூமி திருத்தி உண்” என்ற 3 வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவ்வையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். 

"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP