அரசியலில் நுழையக் கூடாது! ரஜினிக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தின் டிரைலர் திங்கள் கிழமை வெளியானது. மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
 | 

அரசியலில் நுழையக் கூடாது! ரஜினிக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தின் டிரைலர் திங்கள் கிழமை வெளியானது. மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் இரண்டை என்னால் பின்பற்ற முடிகிறது. மூன்றாவதை என்னால் பின்பற்ற முடியவில்லை என சூசகமாகச் சொன்னார்.

அரசியலில் நுழையக் கூடாது! ரஜினிக்கு அட்வைஸ் செய்த அமிதாப்!

பின்னர் அந்த 3 அறிவுரைகள் என்னென்னவென்று அவரே விளக்கமும் அளித்தார். அதன்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள் அரசியலில் நுழையக்கூடாது என்பது தான் அந்த மூன்று அறிவுரைகள். அதில் அரசியலில் நுழையக்கூடாது என்பதைத் தான் ரஜினி மீறியுள்ளதாக தர்பார் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP