திமுக, மதிமுக நிர்வாகிகள் கைது! விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு!

விழுப்புரம் லாட்டரி சீட்டு வழக்கில் திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

திமுக, மதிமுக நிர்வாகிகள் கைது! விழுப்புரம் மூணு நம்பர் லாட்டரி வழக்கு!

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு வகைகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவா் தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து அதிகாரிகள் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் லாட்டரி சீட்டு வழக்கில் திமுக மற்றும்  மதிமுக நிர்வாகிகள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP