சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டத்தில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டத்தில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலையில் வந்த இளைஞர் அருண் என்பவர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், சாலைப்பணியை விரைந்து முடிக்காததால், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP