இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...!

நாகர்கோவில் அருகே நேற்று இரு சக்கரவாகனத்தில் வந்த பெண் மீது, வேகமாமக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கண்காணிப்பு காமிராவில் பதிந்துள்ள வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...!

நாகர்கோவில் அருகே நேற்று இரு சக்கரவாகனத்தில் வந்த பெண் மீது, வேகமாமக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே நேற்று (சனிக்கிழமை) மாலை இரு சக்கர வாகனத்தில் மணக்குடியை சேர்ந்த இளம்  பெண் மேரி  ஜெலின் என்பவர்  சாலையை கடக்கும் போது  இடதுபுறம் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.    படுகாயம் அடைந்த இளம்பெண்ணும், மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞரும் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிந்துள்ள வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP