கோவை அருகே காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழப்பு!

பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.
 | 

கோவை அருகே காட்டெருமை மர்மமான முறையில் உயிரிழப்பு!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

தடாகம் வனசரகத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியைச் சேர்ந்த கன்னிமார்கோவில் பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, யானைகளின் வழித்தடத்தில் 4 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயிரிழந்த பெண் காட்டெருமையின் உடலுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP