திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் தண்ணீர் நிறுத்தம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

மேட்டூரிலிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 31,500 ஆயிரம் கனஅடியாக உள்ளது. முக்கொம்பு அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு கல்லணைக்கு செல்கிறது. இதையாவது கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
 | 

காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி வாய்க்கால்,  அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தலா 500 கன அடி வீதம் 1,500 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறதென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP