நெல்லை பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த கடமான்!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே S.T.C கல்லூரி செல்லும் வழியில் சுற்றி திரிந்த கடமானை வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி பிடித்தனர்.
 | 

நெல்லை பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த கடமான்!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த கடமானை வனத்துறையினர் போராடி பிடித்தனர். 

நெல்லை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே S.T.C கல்லூரி செல்லும் வழியில் கடமான் ஒன்று சுற்றி திரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அதை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சுமார் ஒரு மணி நேரமாக ஓட்டம் காட்டிய கடமான் ஒருவழியாக பிடிப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP