ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இன்று கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
 | 

ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஐஸ்கிரீம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

வாணகிரி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது, ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கபட்ட குழந்தைகள் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP