வேலூர் மக்களவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவு

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவாகியுள்ளது.
 | 

வேலூர்  மக்களவை தேர்தல்:  1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவு

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களக மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது வேலூரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.  மதியம் 1மணி நிலவரப்படி வேலூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 29.46% ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. வேலூரில் 27.73%மும் ,அணைக்கட்டு வாக்குசாவடியில் 27.14%மும் , கே.வி குப்பத்தில் 30.75% ஓட்டுக்களும் பதிவாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP