வாகன சோதனை: போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி அருகே வாகன தணிக்கையின் போது போலீசார் தடுத்ததில் மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
 | 

வாகன சோதனை: போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி அருகே வாகன தணிக்கையின் போது போலீசார் தடுத்ததில் மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூதாட்டி ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP