கோவையில் அடிதடி வழக்கில் இரட்டையர்கள்  கைது!

கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ரமேஷ், சுரேஷ் என்னும் இரட்டையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

கோவையில் அடிதடி வழக்கில் இரட்டையர்கள்  கைது!

கோவையில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ரமேஷ், சுரேஷ் என்னும் இரட்டையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் ரமேஷ் , சுரேஷ்.  இவர் மீது  திருட்டு, அடிதடி என 16 வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை கொலை செய்ய முயன்றதாக 355 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சட்ட ஒழுங்கு காவல் துறை துணைத்தலைவர் பாலாஜி சரவணன் உத்தரவிடடார்.

அதன்  பேரில் இருவரிடமும் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடமாட்டோம் என பத்திரம் எழுதிவாங்கி பின்னர் அவர்களுக்கு 355 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP