பறக்க முடியாமல் திணறிய திருச்சி விமானம்

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க திணறியது.
 | 

பறக்க முடியாமல் திணறிய திருச்சி விமானம்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல விருந்த விமானம் ஓடதளத்தில் பறக்க திணறியதால் ரத்து செய்யப்பட்டது. 

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு ஸ்கூட் விமானம் செல்லவிருந்தது. புறப்பட்டு  விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க திணறியது. இதனால் உடனே விமானம் ரத்து செய்யப்பட்டது. 

எனவே 150 பயணிகள் உயர் தப்பினர், அவர்கள் தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP