திருச்சி: ஆச்சாரிய சபா மாநில பொதுக்குழு கூட்டம்!

திருச்சியில் இந்து ஆச்சாரிய சபா என்கிற அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜூன் 7) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் தலைவர்: இந்துக்களை ஒருங்கிணைக்க ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே இந்து ஆச்சாரிய சபா என கூறினார்.
 | 

திருச்சி: ஆச்சாரிய சபா மாநில பொதுக்குழு கூட்டம்!

திருச்சியில் இந்து ஆச்சாரிய சபா என்கிற அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று(ஜூன் 7) நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் தலைவர் சௌபர்ணிகா விஜேந்திரபுரி:  இந்துக்களை ஒருங்கிணைக்க ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே இந்து ஆச்சாரிய சபா என கூறினார்.

மேலும் இந்த அமைப்பு இந்துக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்றும், பசு பாதுகாப்பை வலியுறுத்தி இந்த அமைப்பின் மூலம் அனைத்து இடங்களிலும் கோ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என‌ தெரிவித்தார். அதோடு  நாட்டில் இயற்கை வளம் பெருகவும் மழை பொழிவு அதிகரிக்கவும், ஆரோக்கியமற்ற சூழல் மாறவும்  வரும் நவம்பர் மாதம் யாகம் ஒன்று மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP