திருச்சி: விமான நிலையத்தில் 283 கிராம் தங்கம் பறிமுதல் !

திருச்சி விமான நிலையத்தில் 8.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

திருச்சி: விமான நிலையத்தில் 283 கிராம் தங்கம் பறிமுதல் !

திருச்சி விமான நிலையத்தில் 8.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாடனையை சேர்ந்த லலிதாகுமார் என்பவர் மறைத்து எடுத்து வந்த 8.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP