டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்: மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் அருகே கடற்பகுதியில் சுமார் 10 டன் மீன்கள் இறந்து மிதப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்: மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் அருகே கடற்பகுதியில் சுமார் 10 டன் மீன்கள் இறந்து மிதப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள  கோதண்டராமர் கடல் பகுதியில் சுமார் 10 டன் மீன்கள் இறந்தநிலையில் மிதக்கின்றன. திடீரென இவ்வளவு அதிகமான மீன்கள் இறந்து மிதப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீன்கள் உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP