சென்னையில் இடியுடன் கூடிய மழை!

சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
 | 

சென்னையில் இடியுடன் கூடிய மழை!

சென்னை மாநகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP