திருவாரூர்: 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

திருவாரூரில் குளத்தை தூர்வாரும் போது ஐம்பொன்னால் ஆன சுமார் 2 அடி உயரமுள்ள அம்பாள் சிலையும், சோமாஸ்கந்தர் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 | 

திருவாரூர்: 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

திருவாரூரில் குளத்தை தூர்வாரும் போது 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

திருவாரூர் மாவட்டம் மணக்கால் ஐயம்பேட்டையில் குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குளத்தை தூர்வாரும் போது, ஐம்பொன்னால் ஆன சுமார் 2 அடி உயரமுள்ள அம்பாள் சிலையும், சோமாஸ்கந்தர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், 2 சிலைகளையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP