கும்பகோணத்தில் மினி பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வரை செல்லும் மினி பேருந்து சுவாமிமலை காவிரி பாலம் அருகே திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
 | 

கும்பகோணத்தில் மினி பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வரை செல்லும் மினி பேருந்து சுவாமிமலை காவிரி பாலம் அருகே திடீரென்று தீப்பற்றி எரிந்தது. தீப்பற்றியதை அருந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர், மேலும்  தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த விபத்தில்  யாருக்கும் எந்த காயமும், உயிர்சேதம் ஏற்படவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP