மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது!

ராட்சத அலையில் சிக்கி மாயமான கடலூர் மீனவரின் உடல் சோனம்குப்பம் அருகே கரை ஒதுங்கியது.
 | 

மாயமான மீனவரின் உடல் கரை ஒதுங்கியது!

ராட்சத அலையில் சிக்கி மாயமான கடலூர் மீனவரின் உடல் கரை ஒதுங்கியது. 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் நேற்று சக மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, படகு அலையில் சிக்கியது. இதில் மீனவர் ஜானகி ராமன் கடலில் விழுந்தார். அவருடன் சென்ற சக மீனவர்களை அவரை கடலில் தேடியும் கிடைக்காததால் கரைக்கு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாயமான மீனவரை தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில், ஜானகிராமனின் உடல் சோனம்குப்பம் அருகே கரை ஒதுங்கியது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP