லாட்டரி விற்பனைக்கு உடந்தை.. 3 காவலர்கள் மீது நடவடிக்கை

லாட்டரி விற்பனைக்கு உடந்த.. 3 காவலர்கள் மீது நடவடிக்கை
 | 

லாட்டரி விற்பனைக்கு உடந்தை.. 3 காவலர்கள் மீது நடவடிக்கை

விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் சித்தேரிக்கரையை சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளி அருண், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லாட்டரி விற்பனைக்கு உடந்தை.. 3 காவலர்கள் மீது நடவடிக்கைஇந்நிலையில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க தவறிய காவலர்கள் செல்வம், விஜயா, எழிலரசி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP