தேனியில் சினிமா பாணியில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வாலிபரை கழிவு நீர் மைய கேட்டில் கட்டி வைத்து, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் போடி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 | 

தேனியில் சினிமா பாணியில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில்  உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் மையம் அருகே வாலிபர் ஒருவரின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபரை  கழிவு நீர் மைய கேட்டில் கட்டி வைத்து, பெட்ரோல் ஊற்றி உயிருடன்  எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் போடி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP