தஞ்சை - கும்பகோணம் சாலை இப்படி தான் இருக்கும்: வைரலாகும் வீடியோ!

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

தஞ்சை - கும்பகோணம் சாலை இப்படி தான் இருக்கும்: வைரலாகும் வீடியோ!

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெட்டிசன்கள் தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் போது பயணம் இப்படி தான் இருக்கும் என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP