கும்பகோணத்தில்  ஆசிரியர் தின விழா!

கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
 | 

 கும்பகோணத்தில்  ஆசிரியர் தின விழா!

கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

கும்பகோணத்தில் மாஸ் கலை கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் விஜயகுமார் கல்லூரி முதல்வர் சரவணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP